பயன்கள்
- Home
- பயன்கள்
தங்கள் தளத்தின் பயன்கள்
- இத்தளத்தில் மணமகன் / மணமகள் தேவையை அமைத்துக்கொள்ளலாம்.
- ரத்ததானம் கொடுப்பதற்கும், பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்க பெற்றுள்ளது.
- தங்களின் குழந்தைகளுக்கு மேற்படிப்பு பெறவும் மற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கு உதவவும் வாய்ப்பு உருவாக்க பெற்றுள்ளது.
- நீங்கள் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு உதவிட, தங்களின் தகுதிக்கு ஏற்ப வேலை பெறுவதற்கும் பதிவு செய்யலாம்.
- தங்களின் தனிப்பட்ட திறமையை பதிவு செய்யலாம்.
- உங்கள் ஊரில் கிடைக்கும் பொருட்கள் அல்லது உற்பத்தி பொருட்கள் ஏதுவாக இருந்தாலும் பதிவு செய்யுங்கள் அந்த பொருள் வேறு எங்கோ மதிப்பு கூட்டி விற்பதற்கான வாய்ப்புகள் அமையலாம்.
- தங்களுக்கு ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம், ஏதேனும் தொழில் அனுபவம் இருந்தால் அதை பதிவு செய்யுங்கள் அது உங்களுக்கு வேலை, ராயல்டிக்கு வாய்ப்பாக இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு தொழில் ஆரம்பிப்பதற்கு உதவியாக இருக்கக்கூடும்.
- தாங்கள் ஏதேனும் மொத்த உற்பத்தியாளராக இருக்கலாம் அல்லது மொத்த வியாபாரிகளாக இருந்தால் பதிவு செய்யுங்கள், அதற்கான (டீலர்ஷிப்) பெறுவதற்கு மற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
- தாங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்யலாம், அதற்கான திறமை, தகுதி (அனுபவம்) உள்ளவர்கள் உங்களை தொடர்பு செய்ய வாய்ப்புகள் இருக்கக்கூடும்.
- தமிழகத்தில் உள்ள முத்தரையர் சங்கங்கள் / சங்க தலைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், தமிழக அரசியல் கட்சிகளில் பதவி வகிப்பவர்கள், தேசிய அரசியல் கட்சிகளில் பதவி வகிப்பவர்கள் தங்களை இத்தளத்தில் இனைத்து கொண்டால் நம் சொந்தங்களுக்கு ஏதேனும் உதவியோ அல்லது தகவல் பெற உதவியாக இருக்கக்கூடும்.
- முத்தரையர் சமுதாய மக்கள் தாங்கள் செய்யக்கூடிய சிரிய / பெரிய எந்த தொழிலாக இருந்தாலும் இத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நம்மக்களுக்கு பயன் பெரும் வகையில் அமையும்.
(தாங்கள் செய்யும் தொழில் பதிவு செய்வதன் மூலம் அருகாமையில் உள்ள நம் உறவுகளுக்கு'தெரிய அதிக வாய்ப்புகள் உள்ளது) - முத்தரையர் சமுதாய உணர்வு உள்ள நபர் நம் மக்களுக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால் தங்களை இத்தளத்தில் இணைத்து கொள்வதன் மூலம் நம் சமுதாய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
தங்களின் சிறிய உதவி மற்றவர்களுக்கு பெரிதாக தெரியலாம்! தங்களுக்கு தேவைப்படாத ஓன்று மற்றவர்களுக்கு தேவைப்படலாம்!!
உதவி செய்வது நம் கடமை ...பெறுவது அவர்களின் உரிமை ......
உதவி செய்வது நம் கடமை ...பெறுவது அவர்களின் உரிமை ......
அரசாங்கத்துறை, தனியார்துறை எந்த துறையிலும் (A to Z) உதவிகள் செய்ய / பெற பதிவு செய்யலாம்.
அது நம் உறவு சொந்தங்களுக்கு ஆதரவாக அல்லது உதவியாக இருக்கலாம்..
அது நம் உறவு சொந்தங்களுக்கு ஆதரவாக அல்லது உதவியாக இருக்கலாம்..